வஜ்ரேஸ்வரி தேவி கோயில், காங்கரா
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்காங்கரா தேவி மந்திர் என்றும் அழைக்கப்படும் பஜ்ரேஸ்வரி மாதா மந்திர் என்பது வட இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்ரா நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இது துர்க்கையின் வடிவமான வஜ்ரேஸ்வரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
Read article